இந்தியா ஏற்றுக் கொள்ளுமானால், பிரபாகரனின் தாயாரையும், மாமியாரையும், இந்தியாவிற்கு அனுப்பி வைக்கத் தயார் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதிச் செயலகத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment