விடுதலை செய்! அல்லது விசாரணை செய்! என்ற கோரிக்கையுடன் தொடரப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அரசியற் கட்சிகளின், உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment