Monday, January 11, 2010

இந்திய வான் பாதுகாப்பில் மற்றுமொரு பரிணாமம் அஸ்திரா சோதனை வெற்றி!


வான்வெளித் தாக்குதலின் மற்றொரு பரிணாமத்தை இந்தியா இன்று வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகாயத்தில் இருந்நு, எதிரியின் விமான இலக்கினை சென்று தாக்கவல்ல அஸ்திரா ஏவுகணையின் சோதனை இன்று வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: