
மலேசியாவிற்கு வந்த 40,000 இந்தியர்களைக் காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்ததென்றும் சரியாகத் தெரியவில்லை என மலேசியப் பிரதமர் நஜிப் டன் ரஸாக் தெரிவித்துள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களே இவ்வாறு காணமற் போயுள்ளார்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment