
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கடந்த 3 மாதங்களில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் உள்ள கெவுளியாமடு, கச்சக்கொடி, சுவாமி மலை ஆகிய பிரதேசங்களில் 230 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment