Wednesday, January 6, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு!- உத்தியோக பூர்வ அறிவிப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



தொடர்ந்து வாசிக்க

1 comment:

Anonymous said...

அவர்களுக்குக் கருணா

நமக்கு ஒரு சரத் !

உணர்ச்சிகளை அடக்குங்கள்

எதிரிகளை அழிப்போம் !