அவசர காலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை மீதான இறுதி விவாதத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றுகின்றேன். ஜனவரி 26 ஆம் திகதிக்குப் பின்னர் அவசர காலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று ஐ.தே.க. எம்.பி. யான லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment