Sunday, January 10, 2010

மண்ணை முத்தமிட மகிந்தவுக்கு ஆசை, மகிந்த கூட்டத்தில் குண்டு வெடிக்க மந்திரிக்கு ஆசை!


அரசியற் கட்சிகளைத் தேர்தல் என்ன பாடுபடுத்தும் என்பது தெரிந்ததுதான். ஆனால் சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தற்களத்தில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, வேட்பாளர்களை வாக்குறுதிகள் வழங்குவதற்கு அப்பாலும் ஏதாவது செய்ய யோசிக்க வைக்கிறது எனத் தெரியவருகிறது. தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகள் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் பக்கம் திரும்பியிருப்பதாகக் கணிப்புக்கள் தெரிவிக்க, சிங்கள மக்களின் வாக்குகளை மொத்தமாகப் பெறும் முயற்சியில்,ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆலொசனை வழங்கப்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து வாசிக்க

No comments: