Sunday, January 10, 2010

"திரும்பிப் போ!" யாழ்ப்பாணத்தில் மகிந்தவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு


யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக அறியப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் இன்று யாழ்ப்பாணம் சென்ற மகிந் ராஜபக்ச, துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில், உயர் பாதுகாப்பு வலயம் நீக்குதல் முதலான அறிவித்தல்களை வெளியிடுவார் என எதிர்பார்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments: