Monday, January 4, 2010

பனிச்சரிவு விபத்தில் நால்வர் பலி, மீட்புப் பணியாளர் மூவரைக் காணவில்லை


குளிர்கால விளையாட்டுக்களில் பனிச்சறுக்கு விளையாட்டு, உலகப் பிரசித்தம். கடந்தவாரத்தில், சுவிட்சர்லாந்து எல்லைப்புற மலைத் தொடரொன்றில், இவ்விளையாட்டின் போது, இடம்பெற்ற பனிச் சரிவு காரணமாக, நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காணமற் போயுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க..

No comments: