Monday, January 4, 2010

முன்னாள் போராளிகளுக்குப் பொது மன்னிப்புடன் விடுதலை - சரத் பொன்சேகா உறுதி!


முன்னாள் போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய சரத் பொன்சேகா உறுதி தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைக்கும், சரத் பொன்சேகாவுக்குமிடையில் நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் பொது இணக்கப்பாடு காணப்பட்ட வகையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழத்தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு தனது ஆதரவைத் தெரிவிக்காவுள்ளதாக, சரத் பொன்சேகா தரப்பினரை ஆதாரம் காட்டி கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Anonymous said...

அவர்களுக்குக் கருணா

நமக்கு ஒரு சரத் !!

உணர்ச்சி வேண்டாம்

முதிர்ச்சி வேண்டும்.