Monday, January 18, 2010

உணர்வற்ற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - கவிஞர் தணிகைச்செல்வன்

எழுபதுகளில் தொடங்கி தமிழ்ப் புதுக்கவிதையில் எண்ணற்ற புரட்சிக் கவிதைகளை எழுதியவர் எழுச்சிக் கவிஞர் தணிகைச் செல்வன். 1975-ல் தொடங்கி 2000 வரை வெளிவந்திருக்கும் எட்டு கவிதைத் தொகுப்புகளும் இணைந்து இன்று 600 பக்கங்களில் "தணிகைச் செல்வன் கவிதைகள்' என்ற முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க

No comments: