ஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற் வேண்டும் என, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசிய போது கேட்க் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்;
தொடர்ந்து வாசிக்க

No comments:
Post a Comment