தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள், கே. எஸ்.ரவிகுமார், சூர்யா, வடிவேலு ஆகியோரின் வீடுகளில் நேற்று காலை தொடங்கிய வருமான வரிச் சோதனை இன்றும் தொடர்வதாக அறியப்படுகிறது. நேற்று நடந்த சோதனை குறித்த வருமான வரி இலாகாவின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னதாகவே சில செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment