Wednesday, January 20, 2010

" விவசாயிகளுக்கு இலவச நிலம்" என்ற திமுக அரசால் விவசாய நிலங்கள் அபகரிப்பு! - ஜெயலலிதா


"நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம்" என்று மக்களை ஏமாற்றி மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தமிழகத்தில் அமைத்த கருணாநிதி, 'தகவல் தொழில்நுட்பப் பூங்கா', 'பொருளாதார மண்டலம்' என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்களிடம் இருக்கின்ற நிலங்களை அபகரிக்கும் வேலையில் கடந்த நான்கு ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி: ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: