இலங்கைத் தீவில் தமிழ்மக்கள், சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும் இறைமையுள்ள மக்களாகவும் வாழ்வதற்கு தனித் தமிழீழமே தீர்வு என்று வலியுறுத்தி 1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் தமிழ் அரசியல் தவைர்களல், நிறைவேற்றப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்தின் மீது ஈழத்தமிழ் மக்கள் இன்றளவும் உடன்பாடு கொண்டிருக்கின்றா
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment