தமிழகத்தின் புதிய பிரச்சினைகளில் ஒன்று மரபணு கத்தரிக்காய். 'தமிழகத்தில் மரபணு கத்திரிக்காயை அனுமதிக்க கூடாது” என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை சமர்ப்பித்ததாகத் தெரியவருகிறது.
இது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் 'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள்' சந்தித்து பேசினர்.
No comments:
Post a Comment