இலங்கை போரின்போது போர்க் குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்காக ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,
மேலும்
No comments:
Post a Comment