சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா தனது ஆதரவினை எதிர்கட்சிகளி் பொது வேட்பாளர் சரத பொன்சேகாவிற்கு தெரிவிக்கும வகையில் கருத்து வெளியட்டுள்ளார். சந்திரிக்காவை, ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான, மகிந்தவும், சரத்பொன்சேகாவும் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மகிந்தவினதுஅழைப்பினை ஏற்கனவே சந்திரிகா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment