சட்ட விரோதமாக பயன்படுத்துவதற்கென எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 80 வாக்குப் பெட்டிகளையும் மற்றும் பெருந்தொகையான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் குருணாகல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் போது மேற்படி வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment