பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, சிறிலங்கா இராணுவத்தின் தடுப்புக்காவலில் இருந்தபோது, நேற்றுக் காலமானார் என சிறிலங்கா இராணுவ தரப்பால் அறிவிக்கப்பட்டிருந்தது. வன்னியில் பிரபாகரனுடன் இருந்தவர்கள் என்பதாலேயே அவரகள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இதன் காரணமாகவே தடுப்புகாவலில் வைக்கபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment