புரட்சி நடக்க நல்ல தலைவர்கள் தேவை - தொல். திருவமாவளவன் !
தமிழ் சமூகத்தில் புரட்சி நடக்க வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டியது உங்களுடைய கடமையாகும். அந்த வரலாற்று கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
No comments:
Post a Comment