
"தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளரான கே.பி. என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் வெளியிட்டதாக இதுவரை காலம் ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அவ்வாறான தகவல்களை நாம் வெளியிடவும் இல்லை'' என்று தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரண தெரிவித்தார்
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment