Saturday, January 9, 2010

" தெரியாமல் சொல்லிட்டேன்பா.." - அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம.


விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது, மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல்கள் பாரதூரமானது எனவும் இது குறித்து பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தம்மிடம் கருத்து கேட்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: