Saturday, January 9, 2010

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கலைஞர்கள் மீது நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் !


நிர்ப்பந்தம், அச்சுறுத்தல் ஆகியவற்றின் பின்னணியிலேயே இலங்கைத் திரைப்பட மற்றும் சின்னத் திரைக் கலைஞர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனரே தவிர மனதளவில் அல்ல. எனவே ஒட்டுமொத்தக் கலைஞர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்யவே காத்திருக்கின்றனர் என்று இலங்கைக் கலைஞர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments: