
தலித் தலைவர்களில் அமைதியாகவும், அடக்கமாகவும், அதே வேளையில் தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் சீற்றமாகவும் இருப்பவர் தலித் ஞானசேகரன். தலித் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே அடிமைத்தனத்தை வெறுத்தார். அதன் விளைவாக பட்டப்படிப்பு முடித்த கையோடு தான் பயின்ற மதுரை இறையியல் கல்லூரியில் போராசிரியராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment