Wednesday, January 13, 2010

விண்டோஸ் கணணிக்கான சிறந்த இலவச டிவிடி ரிப்பிங் மென்பொருட்கள்.

http://ww1.4tamilmedia.com/images/stories/tech/dvds.jpgஅதிக விலை கொடுத்து டிவிடிக்களை வாங்கிவிடுவோம் (திருட்டு டிவிடி அல்ல). ஆனால் அவற்றை கணணியில் தேவையான Format இல் தேவையான போது ரிப்பிங் செய்து எடுக்க எவை பொருத்தமான மென்பொருட்கள் என்று தெரியாதவர்களுக்கு அவை பற்றிய சிறிய விளக்கங்களை பார்ப்போம்.

No comments: