Friday, January 15, 2010

"எனக்கு அரசியல் தெரியும்"- மனம் திறக்கிறார் மஹிந்த ராஜபக்ச


ஜனாதிபதித் தேர்தல் குறித்த அச்சம் சிறிலங்காவின் அரச தரப்புப் பக்கத்தில் தொற்றிக் கொண்டள்ளது என்பத தொடர்ச்சியான அவர்களது செயற்பாடுகளிலும், பேச்சக்களிலும் தெரிகிறது. நேற்று முன்தினம் அலமாளிகையில் வைத்து தமிழ், ஆங்கில ஊடகங்களுக்கு ஜனாதிபதி வழங்கிய விசேட செவ்வியில் அந்த அச்சம் தெரிந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஊடகவியலாளர்கள் மத்தியில் மனந்திறந்து மனந்திறந்தவராகப் பேசினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...

மேலும் வாசிக்க...

No comments: