
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வரும் எம். கே. நாராயணன், மேற்கு வங்க ஆளுநராக நியமனம் பெற்றுச் செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது. நீண்டகாலம் அவர் பாதுகாப்பு ஆலோசகர் பதவியினை வகித்து வந்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சியுடனான அவரது நெருக்கம் முக்கிய காரணமெனக் கருதப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment