Wednesday, January 20, 2010

சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சி ? - அனுரகுமார திசாநாயக்க சந்தேகம்.


வாக்காளர்களின் தேசிய ஆள் அடையாள அட்டைகளை அபகரித்தல், வாக்குகளை கொள்ளையடித்தல் போன்ற தேர்தல் மோசடிகளின் வரிசையில் இறுதியாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மீது குண்டுத்தாக்குதல் நடத்தி அவரை படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது என்று ஜெனரல் பொன்சேகாவின் இணை ஊடக பேச்சாளரான அனுரகுமார திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.



தொடர்ந்து வாசிக்க

No comments: