சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற அதே வேளை, துப்பாக்கிச் சூடுகளும், மற்றைய வன்முறைகளும் அதிகரித்து வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்தி மக்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதிலும், பார்க்க, வாக்கு வங்கிகளை ஆதரவுச் சக்திகளாக வளைத்துக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்த இரு தரப்பும் தீவிர கவனம் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment