அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், ஆர்வம், ஆனந்தம், இளமை, இனிமை, இறைமை இவற்றிக்கு எல்லாம் மூலப் பரம் பொருள் முருகனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாதே. அழகுக்குமரன் இயற்கையின் வடிவம். பஞ்ச பூதங்களின் வடிவம். ஆகாயத்தின் அண்டப் பெருவெளியில் அருவமாய் திகழும் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஒளித்தீயாய் தோன்றி அக்கினியாலும் வாயுவாலும் தாங்கப்பெற்று சரவணப் பொய்கையில் நீரில் தவழப்பெற்று ஆறுமுகனாக இம்மண்ணில் அவதரித்தவன் செவ்வேல்.
மேலும் வாசிக்க
No comments:
Post a Comment