Wednesday, January 13, 2010

பொங்கல் ஜல்லிகட்டில் மல்லுகட்டும் படங்கள்!


பருத்தி வீரனுக்குப் பிறகு கார்த்திக் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்திருக்கும் படம். இவருக்கு இரண்டு ஹாட் நாயகிகளான ரீமாசென், ஆண்ட்ரியா ஜோடி. பார்த்திபன் முதல் முறையாக வில்லனாக நடித்துள்ளார். செல்வராகவன் டைம் மெஷின் கருத்தாக்கதை மையமாகக் கொண்டு பல ஆங்கிலப்படங்களின் பாதிப்பில் இயக்கியுள்ளார்


தொடர்ந்து வாசிக்க

No comments: