விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியா சம்மதித்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம் எனச் சிறிலங்கா ஜனாதிபதி சொல்லியதாகச் செய்தி வந்திருக்கிறது. கனடாவில் உள்ள பிரபாகரனின் சகோதரி கடந்த ஆறு மாதகாலமாக கனடாவிற்கு அவர்களை அழைத்துக்கொள்ள பல வழிகளிலும் முயற்சித்தும் , அந்தக் கோரிக்கையை சிறிலங்கா அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது என்பது மற்றொரு செய்தி.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment