Friday, February 5, 2010

தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.புலி உறுப்பினர்கள் 11,000 பேரை சந்திக்க முடியாமல் தொடரும் அவலம்

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என கடந்த வருடம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் இன்னமும் சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின், இலங்கைக்கான பேச்சாளர் சரசி விஜரட்ண ஐ.பி.எஸ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்,

முகாமில் உள்ளவர்களை கடந்த 2009 ஜூலை மாதத்திற்கு பிறகு தங்களால் சந்துக்க முடியவில்லை. அப்போது அவர்களின் பெயர்களை பதிவு செய்தோம். அதற்கு பின்னர் எமக்கு அனுமதி வழங்க

தொடர்ந்து வாசிக்க...

No comments: