Friday, February 5, 2010

தமிழர் ஒருவரின் கைது தொடர்பில் அவுஸ்த்திரேலிய காவற்துறையினருக்கு கண்டனம்

AddThis  Social Bookmark Button அவுஸ்த்திரேலியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் தொடர்பில் அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் பிழையென, அவுஸ்த்திரேலிய நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிட்னியில் கணக்காளராக பணியாற்றிய ஆறுமுகம் ரஜீவன் என்ற 43 வயதுடைய ஈழத்தமிழரை, கடந்த 2007 ம் ஆண்டு ஜூலை
தொடர்ந்து வாசிக்க...

No comments: