வித்தியாசமான ஒரு 'டுவெண்டி20'-'சூப்பர் ஓவர்' முறையில் வென்றது நியூசிலாந்து
அண்மையில் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் ஓவர் எனப்படும் புதிய முறையினால், நியுசிலாந்து, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டவது டுவெண்டி 20 போட்டியில், வெற்றியை தனதாக்கி கொண்டது நியூசிலாந்து அணி.
No comments:
Post a Comment