Sunday, February 28, 2010

சிலி நிலநடுக்கம் - உயிரிழப்பு 300 ஆக அதிகரிப்பு - 2 மில்லியன் மக்கள் பாதிப்பு!

AddThis  Social Bookmark Button

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியினை மையமாக கொண்டு நேற்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுகத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

அங்கு, கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாகநேற்றைய அனர்த்தம் பதிவு செய்யபட்டிருப்பதுடன், நிலநடுக்கத்தை தொடர்ந்து பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.மெக்சிகோவில் இருந்து ஜப்பான் வரை இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: