நேற்று வெள்ளிக்கிழமை, ஈராக்கில் இடம்பெற்ற கார்க்குண்டு தாக்குதலில் குறைந்தது 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டும், 154 க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாகியிருப்பதாக ஈராக்கிய உள்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் தலைநகர் பக்தாத்திற்கு தெற்கே, 80 கி.மீ தொலைவில் உள்ள புனித நகரம் கெர்பாலவில் இக்கார்க்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நூற்றுக்கணக்கான பொது மக்கள், தமது மத கிரியைகளுக்காக புனித யாத்திரை செய்து கொண்டிருந்த போதே அடுத்தடுத்து இரு கார் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளன.தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment