பிரபலங்கள் செவ்வி கொடுக்கும் போது, குறிப்பாக தொலைக்காட்சி செவ்விகளின் போது, உளறிக் கொட்டுவதும், பின் மாட்டிக்கொண்டு முழிப்பதுவும் தொடர்கின்ற விடயங்கள். தற்போது மாட்டியிருப்பவர் நடிகர் ஜெயராம். தமிழ் பெண்களை கறுத்துத் தடித்த எருமைகள் என ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதாகக் கிளம்பிய எதிர்பலைகளைப் பார்த்து நேற்றைய தினமே அவர் மன்னிப்பும் கோரியிருந்தார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment