Friday, February 12, 2010

இலங்கையின் இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டிருக்கலாம்-கோர்டன் வெய்ஸ்


கடந்த வருடம் நடைபெற்ற விடுதலைப்புலிகளுக்கெதிரான இலங்கை அரசின் இறுதி யுத்தத்தின் போது நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என என இலங்கைகைக்கான ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: