முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக கைது செய்யப்பட்டமை தொடர்பில், ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவினை அழைத்து இன்று காலை பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. இதன் போது பொன்சேகவின் கைது குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ரணில், பொன்சேகவை தான் சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்....
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment