Monday, February 1, 2010

கிராமி விருதுகள் பெற்ற ஜக்சன் - ஏ.ஆர்.ரஹ்மான்

AddThis  Social Bookmark Button

கிராமி விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போதே மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கி விட்டார் அவர். தற்போது அந்தப்பரிந்துரை, ரஹ்மானுக்கு உரிய விருதுகளாகவே மாறிவிட்டது.

நேற்று லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற, இசையுலகின் மிகப்பெரும் விருதுகளான கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், இரண்டு கிராமி விருதுகளை தட்டிச்சென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். ல்ஸ்லம் டோக் மில்லியனர் பட

தொடர்ந்து வாசிக்க..

No comments: