Tuesday, February 2, 2010

'அசல்' படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் வேண்டாம். - அன்புமணி இராமதாஸ்



அஜித், விஜய், அன்மைக்காலங்களில் இவர்கள் படம் வரும் போதெல்லாம் கூடவே இலவச இணைப்புப் போல், ஏதாவது பிரச்சனையும் வந்துவிடுகிறது போலும். சினிமாவில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்குத் தமது வன்மையான கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருபவர், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
தொடர்ந்து வாசிக்க

No comments: