Tuesday, February 2, 2010

ஐ.நா அல்லது வேறு நாடுகள் சிறிலங்காவில் விசாரணைகள் நடத்த முடியாது - கோத்தபாய


"விசாரணைகள் எதுவும் நடைபெறாது என்பதை, இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலர் என்ற வகையில், தீர்மானமாகச் சொல்கின்றேன். " என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: