Wednesday, February 3, 2010

தமிழ் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் - அச்சுறுத்தியவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.


சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவால் கடந்த ஆண்டு கடத்தப்பட்டு, பின்னர் கைது எனத் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட "உதயன்", "சுடரொளி" ஆசிரியர் ந.வித்தியாதரனுக்கு மீண்டும் மிரட்டல் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இம்முறை மிரட்டியிருப்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் எனத் தெரியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: