Tuesday, February 2, 2010

இத்தாலியில் பிறந்தவர்களுக்கு மும்பை எப்படி சொந்தமாகும் ? - சிவசேனா


இத்தாலியில் பிறந்தவர்களுக்கு மும்பை எப்படி சொந்தமாகும் என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. அன்மையில் இந்தியர்கள் அனைவருக்கும் இந்தியா முழுவதும் சொந்தம். அந்த வகையில் இந்தியர்கள் அனைவர்க்கும் மும்பை சொந்தம் என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையில் (சாம்னா) தலையங்கத்தில் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தொடர்ந்து வாசிக்க

No comments: