Sunday, February 7, 2010

அவதாரின் அபார வசூலுக்கு விழுந்த முதல் அடி - சீனாவில் திரைப்படம் தடையா?

AddThis  Social Bookmark Button உலகம் முழுவதும் வசூலை அள்ளிக்குவித்து வரும் ஜேம்ஸ் கெமரூனின் அவதார் திரைப்படத்தின் 2டி காட்சிகளுக்கு சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக அறியமுடிகிறது.
உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் அவதார், ஒரேதினத்தில் வெளியிடப்பட்ட போதும், சீனாவில் மட்டும் மிக தாமதமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது.

அப்படியிருந்ததும், அபாரமான வரவேற்பு கிடைக்கத்தொடங்கியது அவதாருக்கு. முதல் வசூலாக 46 பில்லியன் டோலர்களை குவித்தது இத்திரைப்படம். இது சீன திரைப்பட வரலாற்றில் வரலாறு காணாத சாதனையாகும்.
தொடர்ந்து வாசிக்க...

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.