தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகிறது. ஒரு வருடத்திற்கு நூறு படங்கள் வெளிவரும் நிலையிலிறிந்து முன்னேறி , 2009-இல்131 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காளிதாசில் பேசத்தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு அகவை 78. தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் மெல்ல மலரத் தொடங்கி உள்ளது.
தமிழ் தாய் பெற்றெடுத்த இசைத்திருமகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் உலகத்தின் உயர்ந்த விருதுகளை வாங்கிய வண்ணம் உள்ளார். தமிழ் சினிமா சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றத் தொடங்கியுள்ளது. ஈரான்தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment