ஜெனரல் சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணான வகையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஊடாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment